Menu
பறவைகள் என்றதும் நம் நினைவிற்கு வருவது அதனுடைய பறக்கும் திறன். அடுத்ததாக அவற்றினுடைய நிறம். இந்த வரிசையில் நாம் நினைவில் வைத்துக்கொள்வது ஒலி.கு யிலை பார்த்துகூட இருக்கமாட்டோம், ஆனால் அதனுடைய ஒலி நாம் அனைவரும் கேட்டிருப்போம். அதன்வகையில் இங்கு பத்து விதமான பறவைகளும் அவற்றினுடைய ஒலியையும் நாம் இணைத்துள்ளோம். ஒரு பறவை பலவிதமான ஒலிகளை உருவாக்கக்கூடியது. எடுத்துக்காட்டிற்கு துடுப்புவால் கரிச்சான் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட், அது பலவிதமான ஒலிகளை எழுப்புவதோடு,அருகில் இருக்கும் வேறு பறவை எழுப்பும் ஒலியை அப்படியே இது எழுப்பும். நான் களத்தில் இருக்கும் போது பறவைகள் எழுப்பிய ஒலிகளை பதிவுசெய்து வைத்ததை இங்கே இணைத்துள்ளேன்.
மிக மிக அருமை…!! மிகவும் ரம்மியமாக இருந்தது .. நன்றி சகா..
அருமை…!! மிகவும் ரம்மியமாக இருந்தது..
Nice work bro