தமிழ் இலக்கியம் எந்த பாகுபாடுகள் இல்லாமல் அனைவரையும் எழுதவும்,படிக்கவும் தூண்டும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை இதில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா?

இந்த அவல சமூகம் பேச தயங்கிய காதலையும்,காமத்தையும், வார்த்தைகளையும், அனுபவத்தையும் இந்த மீமிசை புத்தகத்தின் வாயிலாக குயர்கள் அனுபவித்த வலிகள் நிறைந்த…

நிச்சயம் நான் அரசியல் பேசவில்லை.எனினும்;தலைமையின் பண்புகள் என்றும் பேசப்படவேண்டியவை.

மக்களின் பிரதிநிதியாக ஒப்பற்ற ஒரு தலைவர் நிச்சயம் களமாடுதல் வேண்டும். ஆணவப் படுகொலையில் ஒரு சாமானிய தந்தையின் குரலாகவும்,வலியாகவும் உரக்க ஒலித்ததும்…

error: Content is protected !!