கதாசிரியர் அமுதா தன் பெயரிலேயே ஆர்த்தி என்று தன் மகளின் பெயரைச் சேர்த்திருப்பதே அவர்களுக்குள்ளான நேசத்தைச் சொல்கிறது. மகளே தன் முதல்…
Author: puzhuthi
இந்த உலகம் ஆண்களால் ஆனது. அவர்களால் அவர்களுக்காக படைக்கப்பட்டதுதான் அத்தனையும். இங்கே சமூகம் என்கிற பெயரிலோ தனிமனிதன் என்கிற பெயரிலோ வகுக்கப்பட்ட கற்பிதங்கள், விழுமியங்கள், அபத்தங்கள் எல்லாமே பெண்ணை ஏதோ ஒன்றின் பெயரால் தன்னை விடக் கீழானவளாகக் காண்பிக்க உருவாக்கப்பட்டது. இது உண்மை, பொய், மாற்றம் வந்திருக்கிறது, இல்லை என்று எந்தக் கருத்தியலையும் நான் முன்வைக்கவில்லை.
இந்த நாவலின் பெண்கள் அவரவருக்கு தனிப்பட்ட விதத்தில் ஏற்படும் துயர்களால் இப்படியான ஒரு மனநிலையைத் தெரிந்தோ, தெரியாமலோ அடைந்து விட்டிருக்கிறார்கள். அதை…
சிலுவைராஜ் சரித்திரம்
ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்’. தலித் சமூகத்தில் பிறந்து வளர்ந்த சிலுவை என்ற தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை மைய…
புலப்படாத ஒரு DYSTOPIAN உலகம்
நிழல் பொம்மை நூல் பற்றி காலம் கடந்து செல்லும்பொழுது அதன் மாற்றங்களுடன் சேர்ந்து மனிதர்களின் புரிதல்களும் , உணர்வுகளும் , உணர்ச்சி…
ஊத்தாம் பல்லா
இன்றைய உலகம் இன்னொரு மனிதனை எவ்வாறு உருவாக்குவது (குளோனிங்), தகவல் தொழில் நுட்பத்தில் 5ஜி, வாழ்வியலின் அனைத்து நிலைகளிலும் செயற்கை நுண்ணறிவு…
கடவுள் உருவான கதை
கடவுள் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை உருவான கதையை தான் இந்த புத்தகம் சொல்கிறது. மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரையில்…
பொழிலதிகாரம்
குழந்தை கருவாகி உருவானது நாள் முதலான உணர்வுகளை கவிதையாக எழுதியது, அதற்கு நூல் வடிவம் கொடுத்தது, மகனின் பெயரிலேயே தலைப்பிட்டது, உறவுகள்…
தேவதையின் மச்சங்கள் கருநீலம்
கே.ஆர்.மீராவின் எழுத்துகள் எப்போதும் ஒரு போதை தான். சுருங்கச் சொல்லி வாழ்வின் எதார்த்தத்தை விளங்க வைக்கும் எழுத்துகள்; கிரங்கவைக்கும் எழுத்துகள்; வர்ணனையில்…
குப்பை நன்று… நீக்குதல் அதனினும் நன்று….
(கவிஞர் தாமரை பாரதியின் இங்குலிகம் கவிதைத் தொகுப்பினை முன் வைத்து) தூய்மையென்பது மிக லேசானது தான். அதைக் கையாளத் தெரிந்தவரையில் லேசா,…
“குப்பை மேலாண்மை செயல்பாடுகளே நம் எதிர்கால தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் ஆகப்பெரிய சொத்து” குப்பை என்பது வெறும் கழிவல்ல. அது ஒரு…