சித்த மருத்துவத்தில் உணவுகள்

சித்த மருத்துவரகா சித்த மருத்துவத்தில் உணவினுடைய முக்கியத்துவமாக நீங்க எதை நினைக்கிறீங்க?

https://puzhuthi.com/wp-content/uploads/2025/04/muthu1.mp3

ஒரு தனி நபருடைய உடல் நிலையை பொறுத்து ஒருத்தர் உணவை எப்படியாக தேர்ந்தெடுப்பது

https://puzhuthi.com/wp-content/uploads/2025/04/muthu3.mp3

தினசரியாக பார்த்தோம் என்றால் இப்போதைக்கு காலத்தில் உணவு ஒரு கட்டுப்பாடு என்பது இல்லை அப்புறம் மேற்கத்திய உணவுகள் இல்ல உடனடியாக இருக்கக்கூடிய உணவுகளால் நிறைய ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்பட்டது நம்ம இப்ப பார்க்கிறோம் அப்படி நம்ம பார்த்தோம்னு சொன்னா நம்மளுடைய தினசரி ஆரோக்கியத்துக்கு ஏத்த உணவு வகைகளாக சித்த மருத்துவ வழியில் இல்ல பொதுவாகவோ நீங்கள் வந்து சொல்லக்கூடிய முறைகள்

https://puzhuthi.com/wp-content/uploads/2025/04/muthu3.mp3

உணவு அப்படி என்ற விஷயத்துக்கு வரும்போது இப்ப ஒரு 20 ஆண்டுகாலமா அப்படின்னு சொல்லலாம்னு நினைக்கிறேன் இல்லை இன்னும் குறுகனும் அப்படின்னா கடந்த ஒரு பத்து ஆண்டு காலமாக இந்த நீரிழிவு நோய் அப்படின்னு ஒரு விஷயத்தை சொல்றோம். அது ஒரு குறைபாடு அதுதான் அந்த நீரிழிவு நோய் வந்து சித்த மருத்துவம் எப்படியாக பார்க்கிறது

https://puzhuthi.com/wp-content/uploads/2025/04/muthu-4.mp3

நீரிழிவு நோய் எப்படி ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறதோ தற்போதைய இளைஞர்கள் மத்தியில் உடல் எடை ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது நான் ஒரு ஆங்கிலேயரை அணுகும் பொழுது அவர்கள் கூறுவது உடற்பயிற்சி போன்றவற்றை தான் கூறுகிறார்கள் மருத்துவமன எனக்குத் தெரிந்து அலோபதில் இருப்பதாக தெரியவில்லை சித்த மருத்துவத்திலும் அதே மாதிரி தான் அலோபதி போன்ற மருத்துவமா இல்லை சித்த மருத்துவத்தில் ஏதேனும் தனி விஷயங்கள் இருக்கிறதா

https://puzhuthi.com/wp-content/uploads/2025/04/முது5.mp3

உணவு செறிமானத்துக்கு சித்த மருத்துவத்தில் இருக்கும் உணவும் முறைகளும்

https://puzhuthi.com/wp-content/uploads/2025/04/muthu6.mp3

இப்போ இந்த ஆர்கானிக் உணவு முறை அப்படின்னு ஒரு வகை மேல உணவு வந்து பிரிக்கிறாங்க இதை வந்து நீங்க எப்படி பாக்குறீங்க உங்களுடைய கருத்து

https://puzhuthi.com/wp-content/uploads/2025/04/muthu7.mp3

சித்த மருத்துவம் சொல்லக்கூடிய மக்கள் மறுக்குறாங்களா இல்ல மக்களுக்கு சித்த மருத்துவத்தின் மீதுதான் நம்பிக்கை இல்லாமல் போகிறதா அல்லது உண்மையாகவே மக்கள் சித்த மருத்துவத்திற்கு ஆதரவு தெரிவித்தோம் வெளியில் அதில் இரட்டிப்பு செய்யப்படுகிறதா இதில் உங்களுடைய பார்வை என்ன

https://puzhuthi.com/wp-content/uploads/2025/04/muthu8.mp3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version