நிகழ்வுகள்

புழுதி முதல் இணைய இதழ்

 ” சமகால மலையாள சினிமா சிறப்பிதழ் .

2023, மே- 1 ஆம் தேதி அன்று
கவிஞர் வேல்கண்ணன் | எழுத்தாளர் எஸ்.கே.பி.கருணா | கல்வியாளர் சீனி.கார்த்திகேயன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

புழுதி இரண்டாம் இதழ்

பறவைகள் சிறப்பிதழ்

சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் 2023, 16 ஜூலை அன்று வெளியிட்டார்..

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0exDPGNvr45HDL52fZ1XT2XybinV7h1k136xAVg2EenzavndH9ckykMPSDKP9Gu1zl&id=100013489818854&mibextid=Nif5oz

புழுதி மூன்றாம் இதழ்

மாதவிடாய் சிறப்பிதழ்

நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் 2023, 19 ஆகஸ்ட் அன்று வெளியிட்டார்..

https://www.facebook.com/share/p/1BMNCtWGTc/

error: Content is protected !!