கல்வி: சுதந்திரத்திற்கான வழியா? நவீன அடிமைத்தனமா?

ஒவ்வொரு தனிமனிதனுக்கேற்றவாறு கல்வியின் அர்த்தம் மாறுபடுகிறது. சிலருக்கு முடிவில்லா வாய்ப்புகளை ஏற்படுத்தும், சிலருக்கு சமூகக்கருவியாக, சிலருக்கு சமூகத்தில் ஒன்றிப்போவதற்கும் தன்னை மேம்படுத்திக்கொள்வதற்குமான…