“கச்சி ஒருகால் மிதியா, ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும் ஈ.ழம் ஒருகால் மிதியா வருமே, நம் கோழியர்கோக் கிள்ளி களிறு” – முத்தொள்ளாயிரம்

காட்டுயிரினங்களில் உருவத்தில் பெரிதான யானையை விரும்பாதவர்கள், ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஒரு கிராமத்தில் யானை வருகிறதென்றாலே வீட்டிற்குள் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்…

error: Content is protected !!