குப்பை நன்று… நீக்குதல் அதனினும் நன்று….

(கவிஞர் தாமரை பாரதியின் இங்குலிகம் கவிதைத் தொகுப்பினை முன் வைத்து) தூய்மையென்பது மிக லேசானது தான். அதைக் கையாளத் தெரிந்தவரையில் லேசா,…