குறள் வழி குப்பை மேலாண்மை

“மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடையது அரண். –குறள் 749” என்ற குறளில் நமது திருவள்ளுவர் மாணிக்கம் போன்ற தெளிந்த…