இக்கரைக்கு அக்கரை பச்சை.

எனக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகளாகிவிட்டது. இப்போது யோசித்துப் பார்த்தால் கூட அந்த பயணம் ஒரு “ROLLER COASTER RIDE” போல…