“மலை”க்கும் குப்பை

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரம் எங்கள் மூணார். எட்டிப்பார்க்கும் தூரத்தில் வெண் பஞ்சு மேகங்கள். கறுத்து நெளிந்த கூந்தலென வளைந்து…