குப்பை மனம்

கருப்பு வளையல் கையுடன் ஒருத்தி குனிந்து வளைந்து பெருக்கிப் போனாள் வாசல் சுத்தமாச்சு. மனம் குப்பையாச்சு.  சிறுவயதில் பள்ளிப் பாடப் புத்தகத்தில்…