பெண்களுக்கான உணவு என்பது?

நேர்காணல்

வணக்கம் மேடம். உங்களை பற்றிய அறிமுகம்?

மகளிர்க்கான சிறந்த உணவுமுறையாக நீங்க எதை பரிந்துரை பண்ணூவீங்க?

இப்ப நம்ப வயதுக்கு வந்த பெண் பிள்ளைங்கள் வந்து எவ்வளவு கலோரிகள் எடுத்துக்கொண்டால் சரியாக இருக்கும்?

இப்ப இருக்கின்ற உணவு முறை வந்து ஹார்மோன் சமநிலையின்மை ஆகுறதுக்கான காரணிகள் இருக்கு. அது தொடர்பாக நிறைய செய்திகளை பாக்குறோம் அத பத்தி உங்களுடைய கருத்து என்ன?

இப்ப நம்ம பொதுவாக மாதவிடாய் இருக்கு இந்த நேரத்துல் என்ன மாதிரியான உணவுகள் எடுத்துக்கிட்டா உதவியாக இருக்கும்?

நீங்க பேசும்போதே சொன்னீங்க இரும்புச்சத்து என்பது பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று. அதைப்பற்றி ரொம்ப விரிவாக சொல்லணும்னா எந்த மாதிரி சொல்லலாம்?

பெண்களுக்கு calcium and vitamin D எவ்வளவு important?

இப்ப வயது மூத்தவங்க வந்து அவங்களுடைய உணவுமுறைகளை எப்படி எடுத்துக்கிட்டா சீறப்பாக இருக்கும். மக்கள் பயன்படுத்துற மாதிரியான உணவுமுறைகள் என்றால் என்ன மாதிரி எடுத்துக்கலாம்?

இதுல நீங்க ரொம்ப முக்கியமாக சொன்னது வந்து செறிமானம் சம்மந்தப்பட்டது சொல்றீங்க. நம்ம இதுலையும் பாத்தீங்கன்னா கல்சியம் பத்தியும் பேசுறீங்க. அப்ப கால்சியம்ன்னா நாம பால் எடுத்துக்கிறது முக்கியம் என்ற மாதிரி சொன்னீங்க. அப்ப வயதானவர்கள் பால் எடுத்துக்கிட்டாங்கன்னா செறிமானம் வந்து சரியாக இருக்காது இல்லைங்கல்லா அதை தவிர்க்கனுமா இல்லை எடுத்துக்கனுமா?

கர்ப காலத்துல பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னன்ன ?

நீங்க சொல்லும்போது முட்டைக்கு மாற்றா ஒரு சில விஷயங்கள் சொன்னீங்க. இப்ப நம்ம மக்கள் முட்டையை விட பன்னீர் சாப்பிடுவதற்க்கு ரொம்ப ஆர்வம் காட்டுவாங்க நீங்க பொதுவா பன்னீர் எடுத்துக்கலாம் என்றதும் மக்கள் பன்னீர் fried rice, paneer Fry அந்த மாதிரி சாப்பிடலாமா எப்படினு கேள்வி வரும். அது என்னமாதிரி எடுத்துக்கிட்டா சரியாக இருக்கும். என்னா அதுவும் செறிமானம் இல்லாத ஒரு உணவு இல்லையா?

இப்ப skinக்கு எந்தெந்த மாதிரியான உணவு சிறப்பா இருக்கும்ன்னு நம்ப எடுத்துக்கலாம்

நம்ப மன ஆரோக்கியம் என்றதை பத்தி ஒரு தலைப்பு உள்ள வந்திருக்கோம். இதுல வந்து மன ஆரோக்கியத்திற்க்கும் உணவுமுறைக்கும் சம்மந்தம் இருக்குங்களா?

நம்ம புடிச்ச உணவுன்னு சொல்லி பேசுனோம் இல்லைங்கல்லா. இப்ப பொதுவாக பாத்தீங்கன்னா அசைவத்துக்கு பயங்கர ஆர்வம் கொடுக்க ஆரம்பிச்சுடாங்க. பிரியானி வந்து முன்னாடி ஒரு காலத்துல அது எதோ ஒரு விஷேசங்க்களில், எதோ ஒரு நிகழ்வு அப்படினு சாப்பிட்டு இருந்தது போக இப்போ வாரத்துல 4 நாள், 5 நாள் ஏன் 3வேலையும் பிரியாணியே சாப்பிடுறோம், 3மணிக்கு எழுந்து போய் சாப்பிடுறோம். இப்ப நம்ம பிடிச்ச உணவு என்றதால் பொதுவாக எடுத்துக்கிறது. ஒரு தொலைகாட்சில vegetarian and non-vegetarian உட்காந்து பேசுறாங்க அதுல vegetarian people என்ன சொல்றாங்கனா non-veg சாப்பிடுறவங்களை பாத்து நீங்க ஆடு சாப்பிடுறீங்க்கனா ஆடு மாதிரியே நீ react பண்ணுவீங்க என்ற மாதிரியெல்லாம் சொல்றாங்களை இதெல்லாம் நாம எப்படி எடுத்துகிறது

இப்ப சமீபத்துல பாத்தீங்கன்னா கருத்தரிப்பு மையங்கள் நிறையா வந்துட்டு இருப்பதை பார்க்கிறோம். இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

சமீபத்துல பாத்தீங்கன்னா cancer வந்து அதிகமா நிறையா பேருக்கு வரதை நாம காது பட கேட்டுகிட்டே இருக்கோம். இதுக்கு முன்னாடி எங்கேயோ ஒருத்தருக்கு cancerனு சொல்லுவாங்க அது பெருசா தெரியாம இருந்தது. இப்ப என் பக்கத்துல இருக்கிறவங்க, எதிர்த்த வீட்ல இருக்கிறவங்கன்னு ரொம்ப பரவாலா பேசப்படுது. அதுவும் முன்னாடி cancer வந்துட்டா சரி பண்ண முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் இப்ப அதுக்கு சிகிச்சை இருக்குன்ற மாதிரி ஒரு சில சார்புல இருந்து பேசுரதும், ஒரு சில சார்புல என்ன பன்னாலுமே நம்மலால அதுல இருந்து மீண்டு வர முடியாதுன்னு ஒன்னு இருக்கு. அடை எப்படி எடுத்துக்கலாம், அதை பற்றிய உங்கள் கருத்து?

இது எல்லாம் தாண்டி உணவே மருந்து என்ற மாதிரியான விஷயம் நம்ம சின்ன பிள்ளைலயே பள்ளி காலத்தில் இருத்தே பொதுவாக பாத்துட்டே இருக்கோம். ஆனால இப்போதைய சுழலில் குழந்தை பிறந்ததில் இருந்தே தடுப்பூசியே பூடாம ஒரு சில குழந்தைகளையெல்லாம் வீட்லயே வச்சிட்டு இருக்காங்க. அவங்களுக்குலாம் நாம என்ன சொல்லலாம்? இல்ல உணவு மட்டுமே போதுமானதாக இருக்குமா ?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!