நல் உணவு விலை மதிப்பற்றது

வணக்கம் அதிஷ்வரி, உங்களை பற்றிய ஒரு அறிமுகம்

இப்ப நீங்க Engineering படித்து இருக்கீங்க polytechnicல டீச்சராக வேலை பண்ணி இருக்கீங்க இப்போ இவ்ளோ இருந்துட்டு ஒரு உணவு கடை தொடங்கணும் அப்படின்றப்ப உங்களுக்கு ஏதாவது ஒரு negative feedback வந்ததா ஏன் அதுல போய் time waste பண்ற உனக்கு degree இருக்கு loss ஆயிடுச்சின்னா என்ன பன்னுவ அப்படி என்று ஏதாவது!!

கத்துக் கொடுக்கணும்னு மட்டும் தான் நினைச்சீங்க!

cloud kitchen ல ஒரு நாளைக்கு எத்தனை பேர்க்கு ready பண்ணிட்டு இருந்தீங்க.

முதலில் நீங்க deliver பண்ணது எத்தனை?

உங்களுடைய target customers யாராக இருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க? அதாவது budget friendly இருக்கின்றவங்க வராங்க அதிகம் வராங்களா, இல்ல மில்லட்டே healthyயா சாப்பிடனும்ன்னு நினைக்கின்றவர்களு எவ்வளவு அதிகமாக இருகாங்களா? இல்ல mixedஆ ?

சுற்றுலா பயணிகல் யாராவது தேடி வராங்களா?

உங்களுடைய future goal ?

இப்போ சமூக ஊடகங்கள் உங்களுக்கு எந்த வகையில உதவியா இருக்கு அது மூலமாக உங்களுக்கு bad comments, negative comments ஏதாவது வந்து இருக்கா?

But பொதுவா millets வந்து சாதா ingredients விட கொஞ்சம் விலை ஜாஸ்தியா தானே தெரியுது கடையில போய் வாங்குனா so அது இன்னும் கொஞ்சம் normalize பண்ண ஜனங்க வாங்குவாங்க இல்ல

இப்ப இந்த வணிக துறையே வந்து பார்க்கும்போது economical ஆ நீங்க face பண்ற challenges என்ன?

hotel உடைய தரம் வந்து standard maintain பண்ணனும் என்பதில் நீங்க என்ன எல்லாம் follow பண்ணிட்டு இருக்கீங்க?

Hotel உடைய future எப்படி இருக்கும் என்று நீங்க பாக்குறீங்க? பொதுவா இப்ப hotel industry அதோட future இனிவரும் காலங்களில் எப்படி மாறனும், எப்படி இருக்கும்?

இப்போ technology advancement நிறைய வந்துச்சு நம்ம restaurant பொறுத்த வரைக்கும் இந்த technology எந்த அளவுக்கு use ல இருக்கு?

இப்போ quality அப்படின்னு வரும்போது தரம் அப்படின்னு வரும்போது அதா safeguard பண்ணவும் அத மேம்படுத்தவோ நீங்க follow பண்ற tips?

இப்போ நம்ம ஹோட்டலுக்கு வாக்கிங் போறவங்க பொதுவா இந்த மில்லட் சம்பந்தமா  என்ன எல்லாம் உங்ககிட்ட doubt கேக்குறாங்க?

இப்போ இந்த interview மூலமா நீங்க மக்கள்கிட்ட ஏதாவது ஒரு செய்தி கொண்டு போய் சேர்க்கணும்னா

last question உங்களுடைய அந்த one pot meal redmix  சொன்னீங்க இல்லீங்களா அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க என்னெல்லாம் items இருக்கு எத்தனை items அதுல கொண்டு வர்றதா இருக்கீங்க?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *