அயல் மண்ணில் வாழ்க்கை

நம்மில் அநேகருக்கு இருந்த, இருக்கும் ஆசை எனக்கும் இருந்தது. அமெரிக்க மண்ணில் காலூன்றுவது. அது ஒரு மாயாஜால உலகம், பணத்தில் வசதியில்…