மாதவிடாய்

இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு தூம கிரகணம் நிலவைக் கவ்விய யோனியின் வாதை செந்நதியெனப் பாய்கிறது சாண்டையின் கட்டற்ற போக்கு வரைபடத்தின் ரேகைகளை…