புண்ணியாளன் பஷீரின் ஆன்மாவும் மலையாளத்தின் சிற்றூர் சினிமாவும்

மலையாள சினிமாக்களின் போஸ்டர்களை வாய்ப்பிளந்து பார்த்து எதிலாவது முட்டிகொள்வது எங்காவது விழுந்து கிடப்பது என்று சொல்லித் தொடங்குவது அரதப்பழையதொரு அற்ப நகைச்சுவை.…