என் பார்வையில் – மாதவிடாய் …

பெண்ணின் முதல் பூப்பு பற்றியும் அதற்கான சடங்குகள் குறித்தும் புறநானூற்றில் மகட்பாற் காஞ்சித்துறைப் பாடலில்(337:6:12) குறிப்பிடப்பட்டுள்ளது. “பாரி பறம்பின் பனிச்சுனை போல காண்டற்…